மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

ரிலாக்ஸ் டைம்: தயிர் சப்ஜா சர்பத்!

ரிலாக்ஸ் டைம்: தயிர் சப்ஜா சர்பத்!

வெயிலைச் சமாளிக்க பலர் பல விதமான பானங்களை அருந்துவர். அந்த வகையில் சப்ஜா விதைகள் கோடைக்கேற்ற குளுகுளு பொருளாகும். சப்ஜா விதைகளுடன் தயிர் சேர்த்து இந்த சர்பத் அருந்துங்கள். உடனடி புத்துணர்ச்சிப் பெறுவீர்கள்.

எப்படிச் செய்வது?

இரண்டு டீஸ்பூன் சப்ஜா விதையைச் சிறிதளவு தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு கப் தயிரை இரண்டு டீஸ்பூன் சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும். ஒரு டம்ளரில் (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்) நான்கு டீஸ்பூன் நன்னாரி சர்பத்தை ஊற்றி அதனுடன் ஊறிய சப்ஜா விதை, மிக்ஸியில் அடித்த தயிர், சிறிதளவு ஐஸ்கட்டிகள் சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 10 ஏப் 2021