மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

இன்றைய நிலவரம்: 19 பேர் பலி!

இன்றைய நிலவரம்: 19 பேர் பலி!

தமிழகத்தில் இன்று(ஏப்ரல் 8) ஒரே நாளில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் : 1,869 பேர், மொத்த எண்ணிக்கை- 8,72,415.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் – 19 பேர், மொத்த எண்ணிக்கை 12,840.

கொரோனா பரிசோதனை : 85,281, மொத்தம்-2,02,58,907.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,131.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கபட்டில் 398 பேரும், கோவையில் 427 பேரும், காஞ்சிபுரத்தில் 107 பேரும், மதுரையில் 115 பேரும், நாகையில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 8 ஏப் 2021