மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

வேலைவாய்ப்பு: NBCCL நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு:  NBCCL நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான NBCCL (National Buildings Construction Corporation Limited) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Site Inspector (Civil)

பணியிடங்கள்: 80

பணியின் தன்மை: Site Inspector (Electrical)

பணியிடங்கள்: 40

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலெக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளோமா முடித்து 4 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ.31,000/-

கடைசித் தேதி: 14.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

2 நிமிட வாசிப்பு

பணம் அச்சடிக்கும் பணி நிறுத்தம்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் ...

7 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!

வியாழன் 8 ஏப் 2021