மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 ஏப் 2021

வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய விமானப்படையில் பணி!

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1500க்கும் மேற்பட்ட இடங்கள்.

பணியின் தன்மை: Steno, Supdt, Cook, House Keeping Staff, Mess Staff, LDC, Laundryman, CS&SMW (SK), Ayah, Carpenter, Multi Tasking Staff, Vulcaniser

வயது வரம்பு: 18-25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10, 12, ஐடிஐ, டிகிரி

கடைசித் தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் ஏப்ரல் 2.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

செவ்வாய் 6 ஏப் 2021