மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 3 ஏப் 2021

வேலைவாய்ப்பு : சென்னை பல்கலைக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை பல்கலைக் கழகத்தில் பணி!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 03

பணியின் தன்மை மற்றும் ஊதியம்: Post Doctoral Fellow (01) ரூ.55,000/-

Project Fellow (02) Rs.18,000/-

கல்வித் தகுதி : Ph.D, PG Degree

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : The Deputy Director, UGC Human Resource Development Centre, University of Madras, Chepauk Campus, Chennai – 600 005

கடைசித் தேதி : 08.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 3 ஏப் 2021