மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 31 மா 2021

திருச்சி பணப்பட்டுவாடா வழக்கு சிபிஐக்கு மாற்றமா?

திருச்சி பணப்பட்டுவாடா வழக்கு சிபிஐக்கு மாற்றமா?

திருச்சியில் காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. திருச்சி பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 8 காவல் நிலையங்களில் ஓட்டுக்காக காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, நடைபெற்ற சோதனையில் இரண்டு காவல்நிலையங்களிலிருந்து பணத்துடன் கூடிய கவர்கள் கைப்பற்றபட்டன. இது தொடர்பாக காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதனை தேர்தல் அல்லாத பணிக்கும், பொன்மலை சரக சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் தமிழ்மாறனை பணியிடை நீக்கம் செய்தும் நேற்றிரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சிபிசிஐடி விசாரித்து வரும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்குமாறு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 31 மா 2021