மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 30 மா 2021

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: Nurse-B

ஊதியம்: ரூ. 44,900 – 1,42,400/-

பணியின் தன்மை: Catering Supervisor

ஊதியம்: ரூ.35,400 – 1,12,400/

கல்வித் தகுதி: General Nursing & Midwifery, Hotel Management

வயது வரம்பு: 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 07.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 30 மா 2021