மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 29 மா 2021

வேலைவாய்ப்பு: வருமான வரித்துறையில் பணி!

வேலைவாய்ப்பு: வருமான வரித்துறையில் பணி!

இந்திய வருமான வரித்துறையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: Income Tax Inspectors, Tax Assistants, Stenographer and Multi Tasking Staff

கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800/-

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தொழில் வளர்ச்சி  நிறுவனத்தில் பணி!

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

உயரும் முட்டை விலை... காரணம் என்ன?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - இட்லி... சில சந்தேகங்களும் எளிய தீர்வுகளும்!

திங்கள் 29 மா 2021