மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 மா 2021

வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு :  பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பணி!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை மற்றும் ஊதியம்:

Research Associate- ரூ.47,000

Project Associat - ரூ.25,000

Scientist -ரூ.30,000

Technical Assistant- ரூ.20,000

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளிலிருந்து எம்.எஸ்.சி/பிஎச்.டி படித்திருக்க வேண்டும்

நேர்முகத் தேர்வு - 12/4/2021 அன்று நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம் : National facility for Marine Cyanobacteria (NFMC), Bharathidasan University, Tiruchirappalli – 620 024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஞாயிறு 28 மா 2021