மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 27 மா 2021

வேலைவாய்ப்பு : விமான நிலைய ஆணையத்தில் பணி!

வேலைவாய்ப்பு : விமான நிலைய ஆணையத்தில்  பணி!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள ஆலோசகர் மற்றும் இளநிலை ஆலோசகர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 4

பணியின் தன்மை : Consultant (Dumka) - 01 Jr.Consultant (Dumka) - 01 Consultant (Bokaro) - 01 Jr.Consultant (Bokaro) - 01

ஊதியம் : : ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை

தகுதி : AAI துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 31/3/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

12 நிமிட வாசிப்பு

தத்துப் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும்?

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை விலை உயர்கிறது! ...

3 நிமிட வாசிப்பு

பிஸ்கட், சோப்பு, ஷாம்பூ: 4 முதல் 33 சதவிகிதம் வரை  விலை   உயர்கிறது!

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

3 நிமிட வாசிப்பு

நாளை முதல் ஜியோ கட்டணங்களும் உயர்கிறது!

சனி 27 மா 2021