மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 மா 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பயிற்சி!

தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது புதிய வேலைவாய்ப்பு பயிற்சி ஒன்றை அறிவித்துள்ளது. இதில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 20

பணியின் தன்மை: Electrician

பயிற்சிக் கால ஊதியம்: ரூ.7,000 முதல் 8,050/-

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

மேலும், பயிற்சிக் காலம் உள்ளிட்ட விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

வெள்ளி 26 மா 2021