மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃப்ளேக்ஸ் மில்க்‌ஷேக்!

ரிலாக்ஸ் டைம்: ஃப்ரூட்ஸ் - கார்ன் ஃப்ளேக்ஸ் மில்க்‌ஷேக்!

நிறைய வீடுகளில் தினசரி காலை உணவாக இடம் பிடித்திருக்கும் கார்ன் ஃப்ளேக்ஸில் சத்தான பழங்கள் சேர்த்து. ரிலாக்ஸ் டைமில் சாப்பிடுங்கள். நாள் முழுக்க புத்துணர்ச்சிப் பெறலாம்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் பாலில் அரை கப் கார்ன் ஃப்ளேக்ஸைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் மூன்று டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். நன்றாக ஆறியதும் அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நீங்கள் விரும்பும் ஒரு கப் பழங்களை நறுக்கி விதை நீக்கி மிக்ஸியில் அரைத்து இக்கலவையுடன் கலந்து, சிறிதளவு ஏலக்காய்த்தூள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துப் பரிமாறவும். கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து தளரவைத்துப் பரிமாறலாம்.

சிறப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

புதன் 24 மா 2021