மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

வேலைவாய்ப்பு: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  பணி!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியின் தன்மை: உதவி பேராசிரியர்

பணியிடம்: திண்டுக்கல்

கல்வித் தகுதி: M.Tech. (Agrl. Engg.)

தேர்வு முறை: நேர்காணல்

தேர்வு நடைபெறும் இடம்: Board Room, Administrative Block (10.00 AM)

தேர்வு நடைபெறும் நாள்: 31.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 24 மா 2021