வேலைவாய்ப்பு: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் பணி!

public

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Staff Nurse (C-5), NGL

பணியிடங்கள்: 07

கல்வித் தகுதி: + 2 , General Nursing and Midwifery

பணியின் தன்மை: Physiotherapist (C-5)

பணியிடம்: 01

கல்வித் தகுதி: + 2 , Diploma Physiotheraphy

பணியின் தன்மை: Pharmacist (C-5)

பணியிடம்: 01

கல்வித் தகுதி: D-pharm

ஊதியம்: மாதம் ரூ.37,383 வழங்கப்படும்.

பணியின் தன்மை: Dresser (B-4)

பணியிடங்கள்: 02

ஊதியம்: மாதம் ரூ.35,555 வழங்கப்படும்.

வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 14.12.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.hal-india.co.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *