மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 20 மா 2021

வேலைவாய்ப்பு :பெல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு :பெல் நிறுவனத்தில் பணி!

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை : Part Time Medical

Consultant (MBBS)

ஊதியம் : ஒரு மணி நேரத்திற்கு ரூ.350/-

வயது வரம்பு: 64க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : MBBS

கடைசித் தேதி: 31.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

சனி 20 மா 2021