மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

வேலைவாய்ப்பு: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை: Project Consultant, Project Scientist C , Project Technical Officer & Multi Tasking Staff

வயது வரம்பு: அதிகபட்சமாக 70 வயதுக்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: Project Consultant - ரூ.70,000/-

Project Scientist C - ரூ.51,000/-

Project Technical Officer - ரூ.32,000/-

Multi Tasking Staff - ரூ.15,800/-

கல்வித் தகுதி: MBBS / BDS / BSMS / MPH

கடைசித் தேதி: 31.03.2021, 01.04.2021 & 07.04.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

வெள்ளி 19 மா 2021