மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!

வேலைவாய்ப்பு: திருச்சி  என்ஐடியில் பணி!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3

பணியின் தன்மை: Laboratory Engineers & Junior Research Fellow

ஊதியம்: ரூ. 34,000 & ரூ,35,960/-

கல்வித் தகுதி: B.E / B.Tech / M.E / M.Tech

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.03.2021 & 25.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

செவ்வாய் 16 மா 2021