மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 மா 2021

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer, Library Attendent

பணியிடங்கள்: 367

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

வயது வரம்பு: 18 - 35

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்புத் தேர்ச்சி

விண்ணப்பிக்க ஆரம்பத் தேதி : 21.4.2021

கடைசித் தேதி: 23.4.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

திங்கள் 15 மா 2021