மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 மா 2021

வேலைவாய்ப்பு: தேசிய காசநோய் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தேசிய காசநோய் நிறுவனத்தில் பணி!

தேசிய காசநோய் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Data Entry Operator & Scientist B

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ.17,000 - ரூ.57,652/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

தேர்வு நடைபெறும் நாள்: 18.3.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த[(http://www.nirt.res.in/html/job2021.htm) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 13 மா 2021