மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 மா 2021

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

வேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: OFFICE ATTENDANTS

காலியிடங்கள்: 841

வயது வரம்பு: 18- 25

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு

கடைசித் தேதி: 15.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 12 மா 2021