மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 மா 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 4

பணியின் தன்மை: Teaching Assistant, Junior and Senior Research Fellow.

கல்வித் தகுதி: விவசாயத்தில் பிஹெச்.டி, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.

தேர்வு நடைபெறும் நாள்: 8/3/3021 மற்றும் 10/3/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ஞாயிறு 7 மா 2021