மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 மா 2021

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி!

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 96

பணியின் தன்மை: project fellow and research associate

பணியிடம்: திருச்சி

ஊதியம்: ரூ.14,000& ரூ.25,000/-

கல்வித் தகுதி: எம் எஸ் சி, எம் பில்., எம்டெக் மற்றும் பிஹெச்டி.

வயது வரம்பு: 35 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்

கடைசி தேதி: 15/3/2021 & 18/3/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

- ஆல் தி பெஸ்ட்

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

சனி 6 மா 2021