pவேலைவாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தில் பணி!

public

:

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Scientist ‘E’ (Forecating)

பணியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.1,23,100 – 2,15,900/-

பணியின் தன்மை: Scientist ‘E’ (Instrumetation)

பணியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.1,23,100 – 2,15,900/-

பணியின் தன்மை: Scientist ‘E’ (Computer/IT)

பணியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.1,23,100 – 2,15,900/-

பணியின் தன்மை: Scientist ‘E’ (Forecasting)

பணியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200/-

பணியின் தன்மை: Scientist ‘D’ (Instrumentation)

பணியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ.78,600 – 2,09,200/-

பணியின் தன்மை: Scientist ‘D’ (Agriculture Meteorology)

பணியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200/-

பணியின் தன்மை: Scientist ‘D’ (Computer/IT)

பணியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.78,800 – 2,09,200/-

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணியின் தன்மை: Scientist ‘C’ (Forecasting)

பணியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,700/-

பணியின் தன்மை: Scientist ‘C’ (Instrumentation)

பணியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2.08.700/-

வயதுவ ரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://internal.imd.gov.in/pages/recruits_mausam.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *