மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 28 பிப் 2021

வேலைவாய்ப்பு: இந்திய உணவு கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: இந்திய உணவு கழகத்தில் பணி!

இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை : Assistant General Manager & Medical Officer

பணியிடங்கள் : 89

ஊதியம் : ரூ.50,000 - ரூ.1,80,000/-

வயது வரம்பு : 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : B.Sc / B.Tech / MBBS/ degree

கடைசித் தேதி : 31.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

ஞாயிறு 28 பிப் 2021