மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

வேலைவாய்ப்பு: மத்திய அரசு துறைகளில் பணி!

வேலைவாய்ப்பு: மத்திய அரசு துறைகளில் பணி!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 8500 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Multi Tasking Staff (MTS)

பணியிடங்கள்: 8.500

சம்பளம்: ஏழாவது ஊதியக்குழு முறை படி வழங்கப்படும்

வயது வரம்பு: 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

கடைசித் தேதி: 21.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 25 பிப் 2021