மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் முக்கியமானது கேழ்வரகு. இன்றோ காணக்கிடைக்காத அரிய தானியமாக மாறிவிட்டது. இந்தக்

கேழ்வரகில் இனிப்பு சேர்த்து அடை செய்தால் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எப்படிச் செய்வது?

முக்கால் கப் கருப்பட்டி அல்லது வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும். வெல்லக்கரைசல் சற்று கெட்டியானதும், இத்துடன் கால் கப் தேங்காய்த்துருவல், ஒரு கப் கேழ்வரகு மாவு, சிறிதளவு ஏலக்காய்த்தூள், நெயில் வறுத்த முந்திரி சிறிதளவு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வாழையிலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து சூடாகப் பரிமாறவும்.

சிறப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 25 பிப் 2021