மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: முட்டை - தக்காளி சாலட்!

ரிலாக்ஸ் டைம்: முட்டை - தக்காளி சாலட்!

எடை குறைப்பு என்று வரும்போது அனைவரின் மனதில் தோன்றும் முதல் விஷயம் உணவு கட்டுப்பாடுதான். உடற்பயிற்சி எல்லாம் இரண்டாம்பட்சம்தான். உடல் எடையைக் குறைக்க கலோரிகள் குறைவாக கொண்ட டயட்டுக்கு இந்த முட்டை – தக்காளி சாலட் உதவும். ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டுப் புத்துணர்ச்சி பெறலாம்.

எப்படிச் செய்வது?

மீடியம் சைஸ் தக்காளி நான்கு, வெங்காயம் நான்கை நறுக்கிக்கொள்ளவும். அதேபோல வேகவைத்த நான்கு முட்டைகளைத் தேவையான அளவில் நறுக்கிவைக்கவும். பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் மூன்று நசுக்கிய பூண்டு பற்கள் சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், தேவையான அளவு உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் பொடித்த மிளகைச் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் வெட்டிவைத்த முட்டையைச் சேர்த்து கலக்கவும். விரும்பினால் சிறிது எள்ளைத் தூவிக் கொள்ளலாம்.

சிறப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 24 பிப் 2021