மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 பிப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர்

ஊதியம்: ரூ.15,700 - ரூ.62,000/-

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 28/2/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

3 நிமிட வாசிப்பு

உலக டாப் 100 பட்டியலில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம்!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

3 நிமிட வாசிப்பு

பிளாட்பாரம் டிக்கெட் கட்டண உயர்வு ஏன்?

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

3 நிமிட வாசிப்பு

லலிதா ஜூவல்லரி: கணக்கில் வராத ரூ.1000 கோடி!

செவ்வாய் 23 பிப் 2021