மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 பிப் 2021

வேலைவாய்ப்பு: BECIL நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: BECIL நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 120

பணியின் தன்மை: CSSD Technician - 01, Nuclear Medicine Technician - 02, Perfusionist - 02, Lab Attendant Gr. II - 41, Lab Technician - 01, Junior Medical Record Officer / Receptionist - 10, Pharma Chemist/ Chemical Examiner - 01, Pharmacist Gr.II - 08, Dark Room Assistant Gr. II - 05, Dispensing Attendants - 04, Medical Record Technician - 38, Senior Mechanic - 06, Scale Steno (Hindi) - 01.

கல்வித் தகுதி: 10, 12 தேர்ச்சி மற்றும் டிப்ளோமா அல்லது ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 - 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.17,303 முதல் ரூ.42,950 வரை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசித் தேதி: 22.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 21 பிப் 2021