வேலைவாய்ப்பு: ஆவினில் பணி!

public

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் சேலம் கிளையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடங்கள்: 10

பணியின் தன்மை: Laboratory Assistant

கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம்: மாதம் ரூ.6,000.00 – 8,050.00

கடைசி தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611b4ffef6f9d71c152715c3) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *