மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 பிப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் பணி!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத்  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 79

பயிற்சியிடம்: சென்னை

பணியின் தன்மை: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices

உதவித் தொகை: மாதம் ரூ.4,984 மற்றும் ரூ.3,542/-

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 - 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 01.03.2021

மேலும்  விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு ...

3 நிமிட வாசிப்பு

வகுப்பறையை விட்டு வெளியே வந்த எல்.கே.ஜி குழந்தை: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த நெல் விதைப்பு: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

போலீஸ் பாதுகாப்புடன் நடந்த  நெல் விதைப்பு: காரணம் என்ன?

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்! ...

3 நிமிட வாசிப்பு

இலங்கையில் அடுத்தடுத்து மூடப்படும் சூப்பர் மார்க்கெட்டுகள்!

வெள்ளி 19 பிப் 2021