மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

வேலைவாய்ப்பு: CSIR – SERCஇல் பணி!

வேலைவாய்ப்பு: CSIR – SERCஇல் பணி!

CSIR – SERC எனப்படும் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 14

பணியின் தன்மை: Junior Secretariat Assistant, Driver & Technician

சம்பளம்: ரூ.19,900 – 63,200/-

கல்வி தகுதி: 10th / 12th / ITI

வயது வரம்பு: 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 19.03.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வியாழன் 18 பிப் 2021