மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

ரிலாக்ஸ் டைம்: எலுமிச்சை கொத்தமல்லி சூப்!

ரிலாக்ஸ் டைம்: எலுமிச்சை கொத்தமல்லி சூப்!

‘டயட்’டை மேற்கொள்பவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் டீ, காபிக்குப் பதிலாக ரிலாக்ஸ் டைமில் ஒரு கப் இந்த சூப் அருந்துவது மிகவும் நல்லது. ஆரோக்கியமானது, நாள் முழுவதும் புத்துணர்ச்சி தருவது.

எப்படிச் செய்வது?

கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் பொடியாக ஒரு துண்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, நான்கு பூண்டுப்பற்கள், ஒரு பச்சை மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் சிறிதளவு வெங்காயத்தாளின் வெள்ளைப்பகுதியைச் சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கிய கேரட் கால் கப், மஷ்ரூம் ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு காரத்துக்கேற்ப மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து காய்கறி வேகும்வரை மூடி வைக்கவும். பின்னர் இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு, அரை கப் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஒரு கொதிவந்ததும் சிறிதளவு வெங்காயத்தாளை சேர்த்து அலங்கரித்து சூடாகச் சாப்பிடவும்.

சிறப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

செவ்வாய் 9 பிப் 2021