மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

வேலைவாய்ப்பு:  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 17

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர், பதிவரை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ. 62,000/- வரை

கல்வித் தகுதி: 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 - 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி: 10/2/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

ஞாயிறு 7 பிப் 2021