மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழக வகுப்புகள் தொடக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகளும் பிப்ரவரி 8ஆம் தேதி முதல் முழுமையாக திறக்கப்படும்.

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதியும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததால் பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை வகுப்புகள் திறக்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வெள்ளி 5 பிப் 2021