மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணி!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டலத்தில், நிரப்பப்படவுள்ள எழுத்தர், உதவியாளர், காவலர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தஞ்சாவூர் மாவட்டத்தை இருப்பிடமாகக் கொண்ட தகுதியும் விருப்பமும் உள்ள ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 185

பணியின் தன்மை: உதவியாளர் - 72

சம்பளம்: ரூ.2410 + 4049

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி

பணியின் தன்மை: பட்டியல் எழுத்தர் - 62

சம்பளம்: 2359 + 4049

கல்வித் தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணியின் தன்மை : காவலர் -51

சம்பளம்: 2359 + 4049

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 15.02.2021

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

திங்கள் 1 பிப் 2021