வேலைவாய்ப்பு: வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் பணி!

public

ன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
பணியின் தன்மை: Junior Project Fellow
ஊதியம்: ரூ.16,000 மற்றும் ரூ.20,000/-
வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 18-03-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://ifgtb.icfre.gov.in/advertisements.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *