மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 28 ஜன 2021

வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 77

பணியின் தன்மை மற்றும் ஊதியம் :

Personal Assistant to the Hon'ble Judges - 66 ரூ. 56,100-1,77,500/-

Personal Assistant (to the Registrars) - 08

ரூ. 36,400-1,15,700/-

Personal Clerk (to the Deputy Registrars) - 03

ரூ. 20,600-65,500/-

கல்வித் தகுதி : கலை, பொறியியல் போன்ற எதாவது ஒரு துறையில் தேர்ச்சி அடைந்து, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18-45க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 03/02/2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

வியாழன் 28 ஜன 2021