மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 ஜன 2021

வேலைவாய்ப்பு : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

வேலைவாய்ப்பு : சென்னை  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 12

பணியின் தன்மை : அலுவலக உதவியாளர்

ஊதியம் : ரூ.15,700 – ரூ.50,000/-

கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18-30க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 14.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ஐபிபிஎஸ் அறிவிப்பு!

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் ...

3 நிமிட வாசிப்பு

அதிகமாக வட்டி கேட்கும் நிதி நிறுவனம்: நடவடிக்கை எடுக்க மகளிர் மனு!

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது? ...

4 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: மனச்சோர்வை எப்படித் தடுப்பது, குணமாக்குவது?

செவ்வாய் 26 ஜன 2021