மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 25 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: கறுப்பு திராட்சை பானம்!

ரிலாக்ஸ் டைம்: கறுப்பு திராட்சை பானம்!

டென்ஷனிலிருந்து விடுபட யோகா, தியானம், உடற்பயிற்சிப் போன்றவை பெருமளவில் உதவிபுரிந்தாலும், இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட மன அழுத்தம் நீக்கும் உணவு வகைகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த கறுப்பு திராட்சை பானம் உதவும்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் கறுப்பு திராட்சையுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஒரு சிட்டிகை இந்துப்பு (டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும்), ஒரு சிட்டிகை சீரகத்தூள், ஒரு சிட்டிகை வெள்ளை மிளகுத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அப்படியே பருகலாம். வடிகட்டக் கூடாது. அவ்வாறு குடிக்கும்போது பொறுமையுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க வேண்டும். வாயில் உமிழ்நீர் சுரக்க இதைப் பருக வேண்டும்.

சிறப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு!

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்! ...

3 நிமிட வாசிப்பு

‘இதுக்கு மேல ஓட்ட முடியாது’: பேருந்தை பாதியில் நிறுத்திய ஓட்டுநர்!

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு ...

2 நிமிட வாசிப்பு

புதுவை பேருந்துகளைப் பரிசோதிக்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு அனுமதி!

திங்கள் 25 ஜன 2021