bவேலைவாய்ப்பு: ரிசர்வ் வங்கியில் பணி!

public

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Assistant
பணியிடங்கள்: 950
சம்பளம்: மாதம் ரூ. 20,700 – 55,700/-
வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 08.03.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4085) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *