மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

வேலைவாய்ப்பு: ஆவினில் பணி!

வேலைவாய்ப்பு: ஆவினில் பணி!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் கடலூர் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: Manager, Deputy Manager, Executive, Junior Executive, Private Secretary, Light Vehicle Driver, Technician & Senior Factory Assistant

கல்வித் தகுதி: 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிகிரி

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 1,75,700/-

கடைசித் தேதி: 11.02.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

புதன் 20 ஜன 2021