மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

ரிலாக்ஸ் டைம்: ஃப்ளவர் ஃப்ரூட் சாலட்

ரிலாக்ஸ் டைம்: ஃப்ளவர் ஃப்ரூட் சாலட்

ரசித்து ரசித்து பழ சாலட் தயாரிக்கும் சமையல் வல்லுநர்கள், உலகம் முழுக்க இருக்கிறார்கள். அந்தந்த சீசனுக்கான பழங்களுடன், விதவிதமான பழச்சாறுகள், எசென்ஸ், தேன், க்ரீம், முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகள், பூக்கள், உலர்ந்த பழங்களுடன் ஐஸ்க்ரீமும் சேர்த்துப் பரிமாறப்படும் தித்திப்பான சாலட் வகைகள் நிறைய உள்ளன. அவற்றில் ஒன்று இந்த ஃப்ளவர் ஃப்ரூட் சாலட்.

எப்படிச் செய்வது

ஆவாரம் பூ அரை கப், வாகைப்பூ கால் கப், சுத்தம் செய்து நறுக்கிய முழு நெல்லி கால் கப், மாதுளை முத்துகள் அரை கப், கழுவி நறுக்கிய ஆப்பிள் அரை கப், கழுவி நறுக்கிய கொய்யா கால் கப், கறுப்பு திராட்சை கால் கப், தேன் மூன்று டேபிள்ஸ்பூன். அனைத்து பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் ஆவாரம்பூ, வாகைப்பூ இரண்டையும் சேர்த்து, தேன் ஊற்றி நன்றாகக் கலந்து சாப்பிடவும்.

சிறப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 20 ஜன 2021