மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஜன 2021

வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

வேலைவாய்ப்பு :  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணி!

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 22

பணியின் தன்மை : அலுவலக உதவியாளர், பதிவரை எழுத்தர் மற்றும் ஈப்பு ஓட்டுநர்

ஊதியம்: ரூ. 15,700 முதல் ரூ. 19,500/- வரை

கல்வித் தகுதி : 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 - 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

கடைசித் தேதி : 25.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

சனி 16 ஜன 2021