மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

வேலைவாய்ப்பு: நாமக்கல் ஆவினில் பணி!

வேலைவாய்ப்பு: நாமக்கல் ஆவினில் பணி!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் நாமக்கல் கிளையில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடம்: 1

பணியின் தன்மை: Manager

கல்வித் தகுதி: Degree in Electrical & Electronics / Electronics & Instrumentation / Electrical Instrumentation / Electronics and Communication / Automobile/ Mechanical Engineering

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ,37,700 –1,19,500/-

கடைசித் தேதி: 27.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

வெள்ளி 15 ஜன 2021