மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

வேலைவாய்ப்பு : என்எல்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : என்எல்சி நிறுவனத்தில் பணி!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்எல்சி) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: Safety Officer

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ/இளங்கலை பட்டம்

ஊதியம்: ரூ.1,00,000/-

வயது வரம்பு : 58 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 30.01.2021

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 9 ஜன 2021