மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி பீஸ் புலாவ்

கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி பீஸ் புலாவ்

‘புரொக்கோலி, நம் உடலில் ஆறு சதவிகிதம் வரை கெட்டக் கொழுப்பைக் குறைக்கிறது’ என ஓர் ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே, பல நாடுகளில் இதை அதிகம் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மன அழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்ஃபோரபேன் நிறைந்த இளசான புரொக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு இந்த புரொக்கோலி பீஸ் புலாவ் உதவும்.

என்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 2 கப்

மீடியம் சைஸ் புரொக்கோலி - 2 (பூக்களைச் சின்னதாக‌ப் பிரித்துக் கொள்ளவும்)

பச்சைப் பட்டாணி - அரை கப்

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 2

பச்சை மிளகாய் - 5 அல்லது 6

இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய புதினா இலை - 1 டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள்தூள் - சிறிது

தாளிக்க:

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

கறுஞ்சீரகம் - சிறிதளவு

கிராம்பு - 4 அல்லது 5

பட்டை - 2 ஸ்டிக்

ஏலக்காய் - 3

பிரியாணி இலை – 1

எப்படிச் செய்வது?

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 9 ஜன 2021