மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வருமான வரித் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு வருமான வரித் துறையில் பணி!

தமிழ்நாடு வருமான வரித் துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 38

பணியின் தன்மை மற்றும் ஊதியம்:

Inspector of Income Tax - ரூ. 9,300 – 34,800 /-

Tax Assistant - ரூ. 5,200 – 20,200/-

Multi-Tasking Staff - ரூ. 5,200 – 20,200/-

வயது வரம்பு : 1/4/2020 தேதிபடி 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 17.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

4 நிமிட வாசிப்பு

அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தா?

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

3 நிமிட வாசிப்பு

டூவிலருடன் போடப்பட்ட சிமென்ட் சாலை: வேலூர் அவலம்!

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

நேபாளத்தில் பானிபூரி விற்பனைக்குத் தடை!

வெள்ளி 8 ஜன 2021