மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி!

தமிழ்நாடு சிமென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 19

பணியின் தன்மை: Personal Assistant, Junior Assistant, Time Keeper & Driver

ஊதியம்: ரூ.5,680 முதல் ரூ.62,000 வரை பணிக்கேற்ப வழங்கப்படும்.

பணியிடம்: அரியலூர்

கல்வித் தகுதி: 10th / Any Degree

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 22.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 7 ஜன 2021