மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 ஜன 2021

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

வேலைவாய்ப்பு: அண்ணா பல்கலையில் பணி!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 24

பணியின் தன்மை: Project Assistant, Project Technician, Project Associate - I & II and Project Scientist

ஊதியம்: ரூ.12,000/- முதல் ரூ.50,000 வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: B.Sc / Diploma / B.E / M.E

கடைசித் தேதி: 13.01.2021

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 6 ஜன 2021